திருச்சி நகரியம் கோட்டம், கண்டோன்மென்டபிரிவிற்குட்பட்ட வார்னஸ்சாலை, இன்கம்டாக்ஸ் ரோடு, சோனாமீனா தியேட்டர் பகுதி, கஸ்டம்ஸ் ஆபல், முடுக்குதெரு, மற்றும் ஒத்தகடை முத்தரையர் சிலை பகுதி ஆகிய பகுதிகளில் புதிய AB Switch (காற்று திறப்பான்) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 15.07.2022 (வெள்ளி கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் ரெங்குசாமி தெரிவித்துள்ளார்
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours