3,175 பயனாளிகளுக்கு ரூ.11.15 கோடி பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கே என் நேரு

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், வேளாண் – உழவர் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு 3,175 பயனாளிகளுக்கு ரூ.11.15 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நகராட்சி  நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு











இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், ப.அப்துல்சமது, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாய பெருங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours