சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பா.சிதம்பரம் கண்டன உரை
23/7/22 இன்று மாலை 5.45 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் பா.ஜ.க - மோடியின் அரசியலை கண்டித்து கண்டன உரையாற்றுகிறார்.
தகவல் = S.A.N.K.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS
Post A Comment:
0 comments so far,add yours