தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களின் அறிவுறுத்தலின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்களின் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டத்தில் கலந்து கொண்டார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post A Comment:
0 comments so far,add yours