உலக பாரம்பரிய உணவு மற்றும் விதை திருவிழா - அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்பித்தார் IBINEWS நேரம் ஜூலை 16, 2022 செய்திகள், விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் "உலக பாரம்பரிய உணவு மற்றும் விதை திருவிழாவில்"அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி Share To: Nextபுதிய இடுகை Previousபழைய இடுகைகள் IBINEWS View Profile
Post A Comment:
0 comments so far,add yours