சேலத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலையினை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு
சேலத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு.அப்போது, இக்கூட்டுறவு நூற்பாலையினை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
.










Post A Comment:
0 comments so far,add yours