திருச்சியில் பாம்பே சர்க்கஸ்
19/07/22..அன்று முதல்...
இடம்:ஜி கார்னர் பொன்மலை
1PM, 4PM, 7PM காட்சிகளாக நடைபெறுகிறது
அனைவரும் சென்று பார்த்து, சர்க்கஸ் கலைக்கு ஆதரவு அளிப்போம்..கொரேணா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்...
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours