அப்துல்கலாம்க்கு நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கம் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி சார்பில் 27/07/2022 காலை 09:00 மணியளவில் தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலை மஞ்சு அடுக்ககம் அருகாமையில் அப்துல்கலாம்க்கு புகழ் வணக்கம் செலுத்துகிற நிகழ்வு நடந்தேறியது.. நிகழ்வுக்கு தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தலைமையேற்று புகழ் வணக்கம் செய்வித்தார்.
நிகழ்வுக் களப்பணி:பிரசாந்த்,அருணாச்சலம்,கார்மேகராசா,நிக்கோலஸ்,கணேஷ்,ராசா,உதயசூரியன்,அன்பழகன்,சாகுல் அமீது ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது.வட்டச் செயலாளர்கள்,பகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.
நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா
Post A Comment:
0 comments so far,add yours