உடலும், மனமும் நலமாக இருந்தால் சமூக நலமும் ஏற்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை
உடலும், மனமும் நலமாக இருந்தால் சமூக நலமும் ஏற்படும்! விளையாட்டில் வெற்றி-தோல்வி என்பது முக்கியமல்ல! விளையாட வேண்டும் என்ற எண்ணமே உங்களின் வாழ்க்கையை வெற்றி பெறச் செய்யும்!ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று நமது நாட்டை காக்கின்றார்கள்! விளையாட்டு வீரர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்,மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர்.ரெ.திருவளர்ச் செல்வி ஆகியோரும், மாணவ செல்வங்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours