மதுரை மாவட்ட கிராமங்களில் அரசு துணை சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்
மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில் அரசு துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடன் உள்ளார்
நமது நிருபர். சென்னைஷேக் அப்துல்லா
Post A Comment:
0 comments so far,add yours