தேசிய திராவிடர் பேரவை மாநில பொருளாளர்
S.A.N.K.நஹிப் கான் விடுத்துள்ள இரங்கல் செய்தி
S.A.N.K.நஹிப் கான் |
இளையான்குடி புதூர் வஞ்சியர் அபுபக்கர் பேத்தி அயூப்கான் (பேங்க்) அவர்களின் மகள் சவ்வாளி I.அமிர் அலி மனைவி A. யாஸ்மின்
இன்று சென்னையில் (உள்ள திருவல்லிக்கேணி,7/4 மியான் சாகிப்
முதல் தெருவில்) காலமானார்.(அன்னாரின் ஜனாஸா 27/7/22 நாளை காலை 9 மணிக்கு ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்).இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா! அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி அருள் புரிவாயாக ஆமீன்!
இவ்வாறு தேசிய திராவிடர் பேரவை மாநில பொருளாளர் S.A.N.K.நஹிப் கான் தனது இரங்கல் செய்தி விடுத்துள்ளார்
.
Post A Comment:
0 comments so far,add yours