தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
28 ஆம் ஆண்டு துவக்கம்
கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 28 ஆம் ஆண்டை முன்னிட்டு மாநில தலைமையகத்தில் கருப்பு வெள்ளை கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் தலைவர் பேராசிரியர் J.M.H.ஜவாஹிருல்லாஹ் M.L.A., மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது M.L.A.,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள் மற்றும் த.மு.மு.க.,ம,ம,க,,வினர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours