அமைச்சர் கே.என்,நேரு
3 புதிய நியாய விலைக்கடைகளை
திறந்து வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளங்காடு, லாவண்யா கார்டன் மற்றும் உறையூர் பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் கே என் நேரு இன்று திறந்து வைத்தார்
இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, ப.அப்துல்சமது, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


.jpeg)

.jpeg)

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours