கோவை மாவட்டம் காரச்சேரி ஹாஜி அலி
நீதி மகான் தர்கா உருஸ்
கோவை மாவட்டம் காரச்சேரி ஹாஜி அலி நீதி மகான் தர்கா உருஸ் (முஹர்ரம் 7-) 06.08.2022 ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு பாபாவின் நல்லருளை பெற வேண்டுகிறோம் என காரச்சேரி ஹாஜி அலி நீதி மகான் தர்கா நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours