நிதி அமைச்சர் தியாகராஜன்
காரை தாக்கிய வழக்கில்
ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் தியாகராஜன் காரை தாக்கிய வழக்கில் அமைச்சரின் காரை தாக்கிய வீடியோ காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை ஆய்வு செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வழக்கில் பாஜக சார்பில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் வயது 48 மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா வயது 49 மேலும் திருச்சியை பேர்ந்த கோபிநாத், ( வயது 42) ஜெய கிருஷ்ணா (வயது 39) கோபிநாத் (வயது 44) முகமது யாகூப் (வயது 42) ஆகிய ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனா..
Post A Comment:
0 comments so far,add yours