விடுதலைப் பெருவிழா
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
கே.நவாஸ்கனி.MP பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கவிசேஷபுரம் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் பெருவிழா எனும் நிகழ்வில் கிறிஸ்தவ சகோதரர்களின் அழைப்பை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.கே.நவாஸ்கனி.MP பங்கேற்றார்.நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையும் வலியுறுத்தி உரையாற்றினார்
Post A Comment:
0 comments so far,add yours