கோயமுத்தூர் புத்தக திருவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து
முதல்வர் அவர்களின் கனவான ‘புத்தக வாசிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்’ என்பதை நிரூபிக்கும் விதமாக கோயமுத்தூர் புத்தக திருவிழா நடந்து முடிந்துள்ளது.
சிறப்பாக அரங்கம் அமைத்திருந்த இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களை தெரிவித்தார்
அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் வாசிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்! அதற்கான முன்னெடுப்புகளுக்கு என்றும் துணை நிற்போம்! என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours