தடை செய்யப்பட்ட அமைப்பின்

சமூக வலைதள பதிவுக்கு

ஆதரவு இளைஞர் கைது

சென்னை இளைஞர் திருவள்ளூரில் கைது.


இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் சமூக வலைதள பதிவுக்கு ஆதரவு தெரிவித்த திருமணமாகி கறிக்கடையில் வேலை பார்த்துவரும் 26 வயதுடைய ராஜாமுகமது தடைசெய்யப்பட்ட அமைப்பின் சமூக வலைதள பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததும் குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தியும் மற்ற மதங்களை தாழ்வாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் சிக்னல் என்ற செயலியில் பேசியதும் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் யாருடைய தொடர்வை துண்டிக்க வேண்டும் என்று தெரியவில்லை.இவரெல்லாம் விடுதலையாகி வெளியே வர குறைந்தபட்சம் 15, 20 ஆண்டுகள் ஆகிவிடும் 

இது போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி தவறான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

எந்த ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டது என்ற தரவுகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் இந்த இணைப்பு-ல் உள்ள அனைத்து இயக்கங்களும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்/

https://www.nia.gov.in/banned-terrorist-organisations.htm

இது போன்ற இயக்கங்களில் இருந்து பேசுவதாக யாராவது உங்களிடம் பேசினால் அவர்களது தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள்.

சிறப்பு நிருபர் ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours