அரசு மருத்துவமனைக்கு
தானியங்கி இயந்திரம்
திருச்சி தலைமை மருத்துவமனையில், அன்பில் பொய்யாமொழியின் 23'ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பாக திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி தலைமை அரசு மருத்துவமனைக்கு கழக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து தானியங்கி இயந்திரத்தினை வழங்கினர்.ரூ.6 லட்சம் மதிப்பிலான தானியங்கி இயந்திரம் அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், மேயர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours