ஹாஜி காயல் மகபூப்
இல்ல திருமண விழா
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் - மாதம் இருமுறை வெளிவரும் பிறை மேடை இணை ஆசிரியர் ஹாஜி காயல் மகபூப் இல்ல திருமண விழா
காயல்பட்டினத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதர் மொகிதீன்.Ex.M.P., தலைமையிலும்
மாநில பொதுச் செயலாளர் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்.Ex.M.L.A.,தமிழ்நாடு அரசு வக்பு வாரிய தலைவரும்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணை தலைவரும் மேனாள் நாடாளமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.முனைவர்.அப்ஸல் உலமா M.அப்துல் ரஹ்மான்.Ex.M.P..,மற்றும் சான்றோர் பெருமக்கள் முன்னிலையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours