புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
துணை வேந்தர்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
சந்தித்து வாழ்த்து
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் க.ரவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ந.சந்திரசேகர் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் த.ஆறுமுகம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours