அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு
புதுடெல்லியில் இன்று (30.08.2022) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்-ஐ அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் சந்தித்து சென்னையில் நடைபெறவுள்ள புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்" மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்" தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours