பெருநகர சென்னை மாநகராட்சி

மழைநீர் வடிகால்வாய் பணி

அமைச்சர்கள் மற்றும் மேயர் ஆய்வு





தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி  மண்டலம் 3,5,6,9,10 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்   கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு  ஆகியோருடன் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப.மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours