திருமாவளவனின் மணிவிழா
கே.நவாஸ்கனி எம்.பி வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவனின் மணிவிழாவினையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்.பி நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours