S.M.பாரூக்-ன் மகன் ரஹிம் மரணம்
காங்கிரஸ் கமிட்டி இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் S.M.பாரூக்-ன் மகன் ரஹிம் உடல்நலக்குறைவால் இன்று (19/8/22) இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (20/8/22) ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துறைமுகம் தொகுதி 54வது வட்ட காங்கிரஸ் கமிட்டி இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது.
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக் கின்றோம் என மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., சேப்பக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம்
63-வது வட்டம் புதுப்பேட்டை பகுதி தலைவர் பன்னீர்செல்வம்,துணைத்தலைவர் பாலா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி 63 -வது வட்ட தலைவர் S.நயிப்கான், 114- வது வட்ட தலைவர் ஜமீல், மத்திய சென்னை துறைமுகம் பகுதி தலைவர் வாசிப் உசேன், கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வழக்கறிஞர் சாகிர் அஹமத் Bcom.,LLB. பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L., ஆகியோரும் தனித்தனியே தங்களது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours