CTC டிராவல்ஸ்
மீண்டும் இயங்குகிறது
இன்று முதல் (20-09-2022) CTCடிராவல்ஸ் மீண்டும் இயங்குகிறது.சென்னையில் இருந்து கீழக்கரை வரை திருச்சி,சிவகங்கை,இளையான்குடி,பரமக்குடி,ராம்நாடு ஆகிய வழித்தடங்களில் CTC டிராவல்ஸ் மீண்டும் இயங்குகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்ய ஷாஜ் டிராவல்ஸ் 9841142243 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு சி டி சி டிராவல்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours