சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி
காங்கிரஸ் ஊர்வலம்
நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
பகுதி 63 -வது வட்ட தலைவர் S.நயிப்கான், 114- வது வட்ட தலைவர் ஜமீல், மத்திய சென்னை துறைமுகம் பகுதி தலைவர் வாசிப் உசேன், கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வழக்கறிஞர் சாகிர் அஹமத் Bcom.,LLB. பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L., மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் 75 வது சுதந்திரதின பவள விழாவை முன்னிட்டு தங்களின் ரத்தம் சிந்தி சுதந்திரத்தை பெற்று தந்த தியாக தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் 62,63,114, ஆகிய வட்டங்களில் பாத யாத்திரை நேற்று (13/08/2022) காலை சென்னை அமீர் மஹால் எதிரில் இருந்து புறப்பட்டு இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக ஊர்வலம் நடைபெற்றது அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours