அர்ச்சகர்களுக்கான ஓதுவார் பயிற்சி பள்ளி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசின் அனைத்து சாதிகளும் அர்ச்சகர் ஆகலாம் என்பதனை கொண்டு தமிழகம் முழுவதும் அர்ச்சகர்களுக்கான ஓதுவார் பயிற்சி பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது...
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், கோயில் தக்கார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன்,மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், இந்து அறநிலையதுறை இணை ஆணையர், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் துணை ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours