ஒ.பன்னீர்செல்வம்

தலைமையில் கழகம் ஒன்றிணைந்து

செயல்பட ஆதரவு




அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக ஒருங்கிணைப்பாளர்,தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் BA.,MLA தலைமையில் இன்று (28.08. 2022) தேனி- பெரியகுளம் பண்ணை வீட்டில் 500-க்கும் மேற்பட்ட திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள் பெருந்திரளாக திரண்டு வந்து  அவர்களின் தலைமையில் கழகம் ஒன்றிணைந்து செயல்பட ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு,கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours