இந்தியா சர்கிள்
இணையதள பத்திரிகை எடப்பாடி.கே.பழனிச்சாமி
முன்னிலையில் அறிமுகம்
புதிதாக தொடங்கப்பட்ட இந்தியா சர்கிள் என்னும் இணையதள பத்திரிகை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிகையின் நிறுவனர் அகமது அப்துல்லாஹ் அனைத்துக் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் பத்திரிக்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இன்று (28.8.2022) தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி முன்னிலையில் திருச்சியில் இன்று தனது இந்தியா சர்கில் இணையதள பத்திரிகையை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours