மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்





பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையினை இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். 

இந்நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகர மேயர் ஆர்.பிரியா,துணைமேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours