தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய  நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி



தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து,அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours