கோவையிலிருந்து சென்னை செல்லும்
விரைவு ரயிலில் திருட்டு
இன்று மதியம் 3.15 மணிக்கு கோவையிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் பயணித்த ஆம்பூரை சேர்ந்த ஹரி என்பவரின்( மணி பர்ஸ்) பணப்பை திருடு போய்விட்டது.அவரது பணப்பையில் ஆதார் கார்டு மற்றும்ரூபாய் 9800 பணம் இருந்து உள்ளது.
அந்த வரிசையில் தான் அவர் ஊருக்கு செல்லும் பயண டிக்கெட் இருந்தது பணத்தைப் பறிகொடுத்தது மிகவும் பரிதாபமாக காணப்படும் ஹரி என்பவருக்கு இந்த மணி பர்சை எடுத்தவர்கள் தயவுசெய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours