அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில்,பள்ளிக் கல்வித் துறையின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது மேலான கருத்துக்களை எடுத்துரைத்த இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சொ.க.கண்ணன்,வை.முத்துராஜா,ஆர்.இளங்கோ,க.சிவகாமசுந்தரி,ப.அப்துல் சமது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர்நந்தகுமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோரும் மாவட்ட ,வட்டார கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours