இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுகுழு கூட்டம்

கே.நவாஸ்கனி எம்.பி சிறப்புரை




இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொதுகுழு கூட்டம் நேற்று (16-08-22) திருப்பெரும்புதூர் ஆரிய வைசிய செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில்:

மாநில பொதுச் செயலாளர் KAM முஹம்மது அபூபக்கர் EX. MLA,

மாநில செயலாளர் நிஜாமுதீன்,

மாநில துணை செயலாளர் இபுறாஹிம் மக்கி,

யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் அன்சாரி மதார்

மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours