ஜெகத்ரட்சகன் M.P.,தலைமையில் நடைபெற்ற கலைஞர் மொழி புகழரங்கம்
சென்னை எழும்பூரில் ஜெகத்ரட்சகன் M.P.,,தலைமையில் நடைபெற்ற கலைஞர் மொழி புகழரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் பர்வீன் சுல்தானா,பீடாதிபதி ஶ்ரீ சரஹண பவானந்தா ஆகியோர் பங்கேற்று புகழுரைத்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு,தயாநிதி மாறன் MP..,மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours