திருவள்ளூர் நகர MSF தலைவர்

B.அப்துல் சமீர் திருமண நிகழ்ச்சி

நிர்வாகிகள் வாழ்த்து








திருவள்ளூர் நகர MSF தலைவர் B.அப்துல் சமீர்-ன் திருமணம் திருவள்ளூர்(மே) மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் A.S.யாசின் மெளலானா தலைமையில் மாவட்ட செயலாளர் ARM.ரஹ்மத்துல்லா சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச்செயலாளர் KAM.முஹம்மது அபூபக்கர் சாஹிப் Ex.M.L.A.,தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S.முஹம்மது சல்மான்,MSF மாநில தலைவர் பழவை.அன்சாரி,MSF மாநில பொதுச்செயலாளர் திருச்சி AMH.அன்சர், சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதிB.சம்சூதீன்,சேலம் மாவட்ட து.செயலாளர் Y.லியாகத் அலி,திருச்சி மாவட்ட MSF செயலாளர் பாசித்,

சென்னை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் ஹாஜி ஏ.எம்.என்.காசிம்,மாவட்ட துணை தலைவர் ஹாஜி எம்.சாலை முகமது,பெரம்பூர் தொகுதி செயலாளர் வியாசை கமருதீன்,

தொகுதி தலைவர் கரீம் நவாஸ், துணை தலைவர் ஹாஜி காஜா மொய்தீன், தொகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவர் அப்பாஸ் அலி, வட்ட நிர்வாகிகள் ஐ.ஷாஜஹான்,அமீர் பாஷா,எம்.ஷாஜஹான்,இப்ராஹிம்,சலீம் தீன், அஸ்ரப்அலி, அன்சாரி,கமர்தீன்,

திருவள்ளூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் மாவட்ட து.தலைவர் S.ரஹ்மான் உசேன்,நகர செயலாளர்  ஜலீல்கான், நகர பொருளாளர் சர்தார் ஷரீப், து.தலைவர் சா.சையது,நகர பிரதிநிதி ஜலால் பாஷா, 9வது வார்டு தலைவர் அன்சர்கான், பூந்தமல்லி ஜனாப் அப்துல் ரஹ்மான் சாஹிப்..

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் MSF மாவட்ட செயலாளர் ARR.நூர் முஹம்மது, மாவட்ட பொருளாளர் B.அஸ்லம், திருத்தணி நகர தலைவர் மஸ்தான்,நகர செயலாளர் S.தஸ்தகீர் ஷரீப்,நகர பிரதிநிதி,6வது வார்டு பிரதிநிதி சை.கரிமுல்லா, பைரோஸ்,ஷப்பீர்,சல்மான்,ரியாஸ்கான், ரஹ்மத்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours