வெள்ளிக்கிழமை (09/09/2022)
காரைக்கால் பந்த்
முஸ்லிம்லீக்ஆதரவு
காரைக்காலில் அப்பாவி சிறுவனின் உயிரிழப்பை கண்டித்து காரைக்கால் Whatsapp போராளி குழு நடத்தும் காரைக்கால் மாவட்டம் தழுவிய பந்திற்கு இந்திய_யூனியன் முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தெரிவிக்கின்றது.
பாலமணிகண்டனுக்கு நியாயம் வேண்டும்
வணிக பெருமக்கள் வியாபார பெருமக்கள் அனைவரும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கின்றது.இனி ஒரு அலட்சிய மரணம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற கூடாது என்று கூறி, புதுச்சேரி அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழில்நுட்ப அணி செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
Post A Comment:
0 comments so far,add yours