IUML பொதுச் செயலாளர்
K.A.M. முஹம்மது அபூபக்கர் பிறந்தநாள்
தூத்துக்குடி J.இப்ராஹிம் வாழ்த்து
நலம்பெற,மதம் கடந்த சிந்தனையோடு
திடம் கொண்ட மனதோடு
ஐந்தாண்டு காலம் திறன்பட செயலாற்றி
பதவியிலுள்ளோர்க்கு தாய் சபையோர் முன்மாதிரியானவர்கள்
என்ற நிலையை அழுத்தமாக பதியவைத்த
நமது அன்பு பொதுச்செயலாளர்
சமுதாயத்தின் நல்ல செயல்பாட்டிற்கு பரிகாரம் காணவும்
ஒற்றுமை கொண்டு உரிமைகளை பேனவும்
பதவியில் இருந்தாலும் அதிகாரம் இழந்தாலும்
ஒரு நிலை மனதோடு சுற்றிச்சூழன்று
சளைக்காது களப் பணியாற்றும்
சமுதாய களப்போராளி எங்களை வழி நடத்தும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சொத்து
மாநில பொதுச் செயலாளர்
KAM முஹம்மதுஅபூபக்கர் ExMLA
பிரச்சினைகளை யெல்லாம் மனம் புதைத்து
மெல்லிய புன்னகையோடும்,காந்தப் பார்வையோடும்
யா அல்லாஹ்!அவர்களில்
எல்லா நாட்ட தேட்டங்களையும்
நிறைவேற்றி வைப்பாயாக!
அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்துடன்
கூடிய நீடிய ஆயுளை வழங்கி அருள்வாயாக!! ஆமீன்!!!
.எங்கள் அரசியல் ஆசானிற்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் J.இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours