தந்தை பெரியார்

144வது பிறந்தநாள்

மேயர் பிரியா ராஜன்

மலர் தூவி மரியாதை







பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில், 
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்ற - தந்தை பெரியார். அவர்களின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.

அதனை தொடர்ந்து சமுக நீதி நாள் உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் 
உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

 இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ் குமார், அரசு ஆணையர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours