இன்று 17/09/2022 சனிக்கிழமை தீண்டாமை ஜாதி கொடுமைகளை ஒழித்து மூடநம்பிக்கைகளை வேரறுத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரிஅனந்தன் Ex-MP, முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான E.V.K.S. இளங்கோவன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் MC, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம்,63 வது வட்ட தலைவர் S.A.N.K.S.நயிப்கான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours