பெரியார் 144வது பிறந்த நாள்
ஊத்தங்கரை விடுதலை சிறுத்தைகள்
மலர் தூவி அஞ்சலி
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நமதுநிருபர் - V.சரவணன் – கிருஷ்ணகிரி
Post A Comment:
0 comments so far,add yours