தேசிய குடற்புழு நீக்க முகாம்
மா.சுப்ரமணியன்
தொடங்கிவைத்தார்



https://www.youtube.com/channel/UCB22FUzc37YJPDhABsQPiHw



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தேசிய குடற்புழு நீக்க வார்த்தை முன்னிட்டு விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் அரசினர் மேனிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட  துணை மேயர் மு.மகேஷ் குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா,அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில் குமார்.இ.ஆ.ப மற்றும் பொது சுகாதார குழுத்தலைவர், மண்டல குழு தலைவர் அரசு அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள்‌ என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours