ஓவிய கண்காட்சியினை திறந்து வைத்து மிதிவண்டிகள் வழங்கினார்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி









திருச்சி திருவெறும்பூர் தொகுதி முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் மாணவச் செல்வங்கsளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக ஓவிய கண்காட்சியினை திறந்து வைத்து, 327 மாணவச் செல்வங்களுக்கு ரூ.16,73,925 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்மலைப்பட்டி திரு.இருதய மேல்நிலைப் பள்ளி, திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள் மிதிவண்டிகளை பெற்றுக் கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours