ராகுல் காந்தி பாதயாத்திரை
60 கேரவன்கள் கன்னியாகுமரி வருகை
ராகுல் காந்தி பாதயாத்திரை- படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரி வருகை
வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல் காந்தி தனது நடை பயணத்தை தொடங்குகிறார். நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி M.P. தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி ஸ்காட் கல்லூரியில் அமைந்துள்ள இடத்தினை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி Ex-M.P.,சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம் மற்றும் பகுதி தலைவர்கள் பார்வையிட்டபோது...
தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS
Post A Comment:
0 comments so far,add yours