பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்
ஆலங்குடி தி.மு.க
மலர்தூவி மரியாதை
இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்குடியில் ஒன்றிய நகர தி.மு.க.சார்பில் அண்ணாவின் திருவுருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
ஒன்றிய செயலாளர் K.P.K.T தங்கமணி,பள்ளத்தி விடுதி ஊராட்சி மன்ற தலைவர் R.நாராயணன்,நகர செயலாளர் பழனிக்குமார் மற்றும் கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours