பிரேமலதா விஜயகாந்த்
கலந்து கொண்ட விழாவில்
போக்கு வரத்து நெரிசல்
விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் அடுத்துள்ள வளவனுரில் தே.மு.தி.க கட்சினர் முப்பெரும் விழா நடத்தினர்.அதில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டார்.இதனால் அங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
நமது நிருபர்- R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி
Post A Comment:
0 comments so far,add yours