மூன்றாம் முழுமைத் திட்டம் (2027-2046)
மேயர் பிரியா ராஜன்
துவங்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ் நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் முழுமைத் திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்கப் பயிலரங்கத்தினை அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து துவங்கி வைத்தார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.
தா.மோ.அன்பரசன்,மாதவரம் எஸ் சுதர்சனம் MLA வாழ்த்துரைத்தனர். சிறப்புமிக்க இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு முதன்மை செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உயர் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours