காங்கிரஸ் கட்சியின்
தலைவராக ராகுல் காந்தி
கேஸ் எஸ் அழகிரி
தலைமையில் தீர்மானம்
இன்று 19.09.2022 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ.அரங்கத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஸ் எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டடிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 652 பேர் பங்கேற்றனர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours