விருதுநகரில்
தி.மு.க முப்பெரும் விழா
சிறுபான்மை பிரிவு
நிர்வாகிகள் பங்கேற்பு
விருதுநகரில் தி.மு.கழக முப்பெரும் விழா நடைபெற்றது.அதில் சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சி நாசர்,மாவட்ட பிரதிநிதிகள் முகமது யாசின்,கே.ஏ.கே.சையது கான் ஒன்றிய பிரதிநிதி கே.எஸ்.ஜலாலுதீன்,புதூர் கிளைச் செயலாளர் அஜ்மல் கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS
Post A Comment:
0 comments so far,add yours